Friday, January 6, 2012

அஷ்டாங்க விவரம்

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

--------------------------------------------------


1 . இயமம்         - காமாதிகளான ஆசைகளை விடுதல் 


2 . நியமம்         - தேகாபிமானம் வராமல் செய்தல் 

3 . ஆசனம்       - 84 வகை ஆசன பயிற்சிகளால் தேகத்தை பலப்படுத்துதல் 

4 . பிராணாயாமம்  - சுவாசத்தை ஒழுங்கு படுத்துதல் , மனதை லயிக்க செய்து , மனதை அலையாமல் தடுத்தல் 

5 . பிரத்தியாகாரம் - பிற விஷயங்களை நினைவில் இருந்து நீக்குதல் 

6 . தாரணை - வேறு எண்ணங்கள் இல்லாது ஒரு இடத்தில் மனதை நிறுத்துதல் 

7 . தியானம் - இறைவன் சொரூபத்தை நாடுதல் 

8 . சமாதி - தியானத்தில் ஒளியை அடைந்து அதில் தன் மனதை நிலை நிறுத்தி ஆனந்த நிலையில் எப்போதும் இருத்தல் 

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

------------------------------------------------
   
 

No comments:

Post a Comment