Tuesday, December 14, 2010

சிவாலயம் உருவான கதை - போகர் சித்தர்

சிவாலயம் உருவான  கதை - போகர் சித்தர் 

-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------

ஆடினார் வொவ்வொரு அறுபத்தினாலு 
ஆனதொரு சித்தெல்லாம் ஆடிஆடி 
நாடினான் பதினேழு சித்தருந்தான் 
ஞாலம் அதிற் சிவத்தலங்கள் அநேகம் ஆனார் 
நாடியதோர் தலத்தில் அகஸ்தியரும் நாமும் 
நாமுருவாய் கன்னிதிசை அதனில் வாழ்வோம் 
நீடியதோர் மூலர் சமாதியாய் நின்று 
நிலைத்தனார் சிவாலயம் என்று உலகில் ஆச்சே.

சீர் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது .

கண்டிப்பாக சிவாலயம் பற்றிய உண்மை அறிவு கிடைத்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது .

உணர்ந்தவர்கள் உடனே அருகில் உள்ள சிவாலயம் சென்று அவர்களை உணருங்கள் .

மேலும் அய்யன் எம்பெருமான் குரு போக சித்தர் இருப்பிடமும் அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் .

1 comment: