Tuesday, October 12, 2010

மயிலின் காலின் கீழும் வாயிலும் பாம்பு இருப்பது என்ன ?

யிலின் காலின் கீழும் வாயிலும் பாம்பு இருப்பது என்ன ?





--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------
மயிலின் காலின் கீழும் வாயிலும் பாம்பு இருப்பது என்ன ? 

விசித்திர மாயையின் காரி உருவமான அகங்காரம் தோன்றி வெளிப்படுங்கால் , மூலாங்காரத்திலும் அதிகரிப்பிலும் பிராணவாயு என்னும் பாம்பானது கீழும் மேலும் உண்டாயினும் , அகங்காரத்தின் முகப்பாகிய மயில் வாய் மூலமாய் பிராண வாயுவினது வேகத்தை விழுங்கிக்கொண்டிருப்பது இயற்கைதான்.

  

--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
------------------------------------------------------

No comments:

Post a Comment