Monday, January 10, 2011

ராசி நக்ஷத்ரம் ஏற்ற சித்தர் திருத்தலங்கள்

ராசி நக்ஷத்ரம் ஏற்ற சித்தர் திருத்தலங்கள்









-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------



 எம்பெருமான் குரு போக மகரிஷி எனை ஆட்கொண்ட விதம் அலாதியானது , அதை பகிர்ந்து கொள்ளவும் முடியாது , கணவன் மனைவி தாம்பத்தியத்தை எப்படி சொல்ல முடியாதோ , கூடாதோ அதைவிடவும் மேலான , புனிதமான ஒரு விஷயம் அது .


கீழ் உள்ள அட்டவனையை ஒரு புத்தகத்தில் சமீபத்தில் பார்க்க முடிந்தது , எந்த அளவுக்கு எனக்கும் அவருக்கும் உள்ள நெருக்கம் என்பதின்  சாட்சியாக இந்த அட்டவணை அமைந்தது .
அனைவருக்கும் இந்த அட்டவணை பயன்படும் என்று நம்பி வெளி இடப்படுகிறது .
பயன் பெற்றவர்கள் அய்யன் குரு போகர் சித்தருக்கு நன்றி சொல்லவும் .




 நக்ஷத்ரம் 
 ராசி 
 சித்தர் ஸ்தலம் 
 அஷ்வினி 
 மேஷம் 
 ஸ்ரீ குரு போக மகரிஷி - பழனி 
 பரணி
 மேஷம் 
 ஸ்ரீ கோரக்கர் - வடக்கு பொய்கை நல்லூர் , ஸ்ரீ குரு போகர் பழனி 
 கார்த்திகை முதல் பாதம் 
 மேஷம் 
 ஸ்ரீ குரு போகர் - பழனி , ஸ்ரீ தணிகை முனி - திருசெந்தூர் , ஸ்ரீ புலிப்பாணி - பழனி , ஸ்ரீ சம்ஹார மூர்த்தி - திருசெந்தூர் 
 கார்த்திகை இரண்டாம் பாதம் 
 ரிஷபம் 
 ஸ்ரீ மச்சமுனி - திருப்பரங்குன்றம் , வான்மீகர் - எட்டுக்குடி , ஸ்ரீ இடைக்காடர் - திருஅண்ணாமலை 
 ரோகினி 
 ரிஷபம் 
ஸ்ரீ மச்சமுனி - திருப்பரங்குன்றம் , திருவலம் ஸ்ரீ ல ஸ்ரீ சிவானந்த மௌன குரு யோகீஸ்வரர்  
 மிருக சீருஷம் முதல் பாதம் 
 ரிஷபம் 
 சிவானந்த மௌன குரு யோகீஸ்வரர் 
 மிருக சீருஷம் இரண்டாம் பாதம் 
 ரிஷபம் 
 ஸ்ரீ சட்டைநாதர் - சீர்காழி - ஸ்ரீ ரங்கம் , ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் - மருதமலை - சங்கரன் கோயில் 


மிருக சீருஷம் மூன்றாம் பாதம் 
 மிதுனம் 
 ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் - மருதமலை - சங்கரன் கோயில் 
 மிருக சீருஷம் நான்காம் பாதம் 
 மிதுனம் 
 திருகடயுர் - அமிர்தகடேஸ்வரர் 
 திருவாதிரை 
 மிதுனம் 
 ஸ்ரீ இடைக்காடர் - திரு அண்ணாமலை , ஸ்ரீ ல ஸ்ரீ சத்குரு திருமூலர் - சிதம்பரம் , ஸ்ரீ அமுதானந்தர் - மணியாச்சி கிராமம் , ஸ்ரீ சற்குரு - எம் - சுப்லாபுரம் ( தேனி )
 புனர் பூசம் மூன்றாம் பாதம் 
 மிதுனம் 
 ஸ்ரீ தன்வந்திரி & ஸ்ரீ வசிஷ்டர்  - வைதீஸ்வரன் கோயில் 
 புனர் பூசம் நான்காம் பாதம் 
 கடகம் 
 ஸ்ரீ தன்வந்திரி & ஸ்ரீ வசிஷ்டர்  - வைதீஸ்வரன் கோயில் 
 பூசம் 
 கடகம் 
 ஸ்ரீ கமல முனி - திவாரூர் , ஸ்ரீ குரு தக்ஷ்ணாமூர்த்தி , திருவாரூர் ( மடப்புரம் )
 ஆயில்யம் 
 கடகம் 
 ஸ்ரீ கோரக்கர் - வட பொய்கை நல்லூர் , ஸ்ரீ அகத்தியர் - பாபநாசம் , பொதிகை மலை , திருவனந்தபுரம் , ஸ்ரீ குரு தக்ஷணமூர்த்தி - திருவாரூர் ( மடப்புரம் )
 மகம் 
 சிம்மம் 
 ஸ்ரீ ராமதேவர் - அழகர் மலை 
 பூரம் 
 சிம்மம் 
 ஸ்ரீ ராமதேவர் - அழகர் மலை 
 உத்திரம் முதல் பாதம் 
 சிம்மம் 
 ஸ்ரீ ராமதேவர் - அழகர் மலை , ஸ்ரீ மச்சமுனி - திருப்பரங்குன்றம் 
 உத்திரம் இரண்டாம் பாதம் 
 கன்னி 
 ஸ்ரீ ஸ்ரீ சதாசிவ பரம்மேந்திரால் - நெரூர் , ஸ்ரீ கருவூரார் - கரூர் (பசுபதீஸ்வரர் ஆலயம் )ஆனிலை அப்பர் கோயில் கருவூர் , தஞ்சை (கல்யானபசுபதீஸ்வரர் ஆலயம் )
 அஸ்தம் 
 கன்னி 
 ஸ்ரீ கருவூரார் - கரூர் (பசுபதீஸ்வரர் ஆலயம் ) ஆனிலை அப்பர் கோயில் - கரூர் 
 சித்திரை  இரண்டாம் பாதம் 
 கன்னி 
 ஸ்ரீ கருவூரார் - கரூர்  , ஸ்ரீ சச்சிதானந்தர் - கொடுவிலார்பட்டி 
 சித்திரை மூன்றாம் பாதம் 
 துலாம் 
 ஸ்ரீ குதம்பை சித்தர் - மாயூரம்
 ஸ்வாதி 
 துலாம் 
  ஸ்ரீ குதம்பை சித்தர் - மாயூரம்
 விசாகம் மூன்றாம் பாதம் 
 துலாம் 
 ஸ்ரீ நந்தீஸ்வரர் - காசி , குதம்பாய் சித்தர் - மயில் ஆடு துறை
 விசாகம் நான்காம் பாதம் 
 விருச்சிகம்
 குதம்பாய் சித்தர் - மயில் ஆடு துறை , ஸ்ரீ வான்மீகர் - எட்டுக்குடி , ஸ்ரீ அழுகண்ணி சித்தர் - நாகப்பட்டினம் - ஸ்ரீ நீலயதாக்ஷி அம்மன் கோயில் 
தை விசாகம் 

ஸ்ரீ மத் கள்ளியடி பிரமம் என்ற சபாபதி சுவாமிகள் - கானப்பாடி , புதுப்பட்டி , வட மதுரை , திண்டுக்கல் மாவட்டம் .
அனுஷம் 
 விருச்சிகம்
ஸ்ரீ வான்மீகர் எட்டுக்குடி 
சுவாதி 

தவத்திரு சிவஞான குருஸ்வாமிகள் என்ற ஆரோஹரா சாமிகள் - தோளூர் பட்டி , தொட்டியம் , திருச்சி மாவட்டம் .
கேட்டை 
விருச்சிகம் 
ஸ்ரீ வான்மீகர் - எட்டுக்குடி , ஸ்ரீ கோரக்கர் - வடக்குப்பொய்கை நல்லூர் , நாகப்பட்டினம் 

 மூலம் 
 தனுசு 
 ஸ்ரீ பதஞ்சலி முனிவர் - ராமேஸ்வரம் (சேதுக்கரை ) திருப்பட்டூர்
 பூராடம் 
 தனுசு 

ஸ்ரீ பதஞ்சலி முனிவர் - ராமேஸ்வரம் , ஸ்ரீ சித்ர முத்து அடிகள் - பனைக்குளம் (ராமநாதபுரம் ) , புலஸ்தியர் - ஆவுடையார் கோயில் 
 உத்திராடம் முதல் பாதம் ஜனவரி முதலில் பிறந்தவர்கள் 
 தனுசு 
 ஸ்ரீ கொங்கணர் - திருப்பதி , ஸ்ரீ திருவலம் , சித்தர் திருவலம் (ராணிபேட்டை ) , ஸ்ரீ ல ஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம் )
 உத்திராடம் இரண்டாம் பாதம் 
 மகரம்
 ஸ்ரீ கொங்கணர் - திருப்பதி 
 திருவோணம் 
 மகரம் 

ஸ்ரீ கொங்கணர் - திருப்பதி , ஸ்ரீ சதா சிவ பிராமேந்த்ரால் - நெரூர் , ஸ்ரீ சத்குரு திருமூலர் - சிதம்பரம் , ஸ்ரீ கருவூரார் - கரூர் , ஸ்ரீ படாஸாஹிப் - கண்டமங்கலம் 
 அவிட்டம் இரண்டாம் பாதம் 
 மகரம் 
 ஸ்ரீ சத்குரு திருமூலர் - சிதம்பரம் ( திருமூலகணபதி சந்நிதானம் )
 அவிட்டம் மூன்றாம் பாதம் 
 கும்பம் 

ஸ்ரீ சத்குரு - திருமூலர் - சிதம்பரம் ,  ( திருமூலகணபதி சந்நிதானம் )
 சதயம் 
 கும்பம் 
 ஸ்ரீ சத்குரு திருமூலர் - சிதம்பரம் , ஸ்ரீ சட்டநாதர் - சீர்காழி , ஸ்ரீ தன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோயில் 
 பூரட்டாதி மூன்றாம் பாதம் 
 கும்பம் 
 ஸ்ரீ சத்குரு திருமூலர் - சிதம்பரம் , ஸ்ரீ தக்ஷணாமூர்த்தி - திருவாரூர் , ஸ்ரீ கமலமுனி - திருவாரூர் , மகா ஞான குரு பெரு அய்யன் காலங்கி நாத சித்தர் - திருஆடுதுறை , சித்தர் கோயில் , சேலம் பிரம்மானந்த ஸ்ரீ சிவப்ரபாகர சித்தயோகி பரமஹம்சர் , ஓமலூர் , பத்தினந்திட்டா கேரளா 
 பூரட்டாதி நான்காம் பாதம் 
 மீனம் 
 ஸ்ரீ சுந்தரானந்தர் - மதுரை , ஸ்ரீ ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாடம்பட்டி (மதுரை) , பிரம்மானந்த ஸ்ரீ சித்த யோகி பரமஹம்சர் , ஓமலூர் 
 உத்திரட்டாதி 
 மீனம் 
 ஸ்ரீ சுந்தரானந்தர் - மதுரை , ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாடம்பட்டி , ஸ்ரீ மச்சமுனி - திருப்பரங்குன்றம் 
 ரேவதி 
 மீனம் 
 ஸ்ரீ சுந்தரானந்தர் - மதுரை , கேதார கௌரி (தீபாவளிக்கு முன் ) கிருஷ்ணபட்சம் குனியமுத்தூர சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி 
 திரயோதசியில் பிறந்தவர்கள் மற்றும் ஜனவரி முப்பதில் பிறந்தவர்கள் 

 கோயம்புத்தூர் கே . என் . ஜி புதூர்  செயின்ட் பால் பள்ளி அருகில் சைலாஸ்ரமம் , (கணுவாய்க்கு முதல் ஸ்டாப் ) 
 கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் பிறந்தவர்கள் 

 பிரம்ம சமாதி - திருவெண்காடு ( நாகபட்டினம் மாவட்டம் ) சீர்காழியில் இருந்து பதினேழு கி . மூ . வைத்தீஸ்வரன் கோயில் இருந்து பதினொரு கிலோமீட்டர் 
 பாதுகாப்புதுறை , அரசு அலுவகங்கள் , ராணுவம் இவற்றில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஆகஸ்ட் பதினைந்தில் பிறந்தவர்கள் 

 பிரம்ம ஸ்ரீ சாமையா சுவாமிகள் ஜீவசமாதி - பள்ளி மடை , கோவை அல்லது திருஅண்ணாமலை 
 ஆனி மாதம் மூல நக்ஷத்ரம் 

 அருணகிரி நாதர் ஜீவசமாதி , திருஅண்ணாமலை 
 பிப்ரவரி ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள் 

 ஸ்ரீ மாயம்மாள் ஜீவசமாதி , ( கன்யாகுமரி  மாயம்மா ) - மாயம்மாள் ஆலயம் , சாந்தி நகர் , சின்னகொல்லம்பட்டி , ஏற்காடு மெயின் ரோடு , சேலம் , பஸ் ஸ்டாப் - சட்டக்கல்லூரி 
 பூராட நக்ஷத்திரம் மற்றும் பிரமோதூத வருடம் டிசம்பர் பனிரெண்டு தேதி பிறந்தவர்கள் மற்றும் தமிழ் கார்த்திகை மாதம் இருபத்தி ஏழு தேதி பிறந்தவர்கள் 

 சத்குரு ஸ்ரீ குருசாமி சுவாமிகள் ஜீவசமாதி , பழனி மலை அடிவாரம் , தென் பகுதி வரத்தாறு .
 ஐப்பசி மாதம் பரணி நக்ஷத்திரம் பிறந்தவர்கள் 

ஸ்ரீ  கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி - வடக்கு பொய்கை நல்லூர் , நாகபட்டினம்  
 கேட்டை 

 ஜீவசமாதி ஸ்ரீ நாராயண பிரமேந்திரர் மடாலயம் , காட்டுபுதூர் , திருச்சி மாவட்டம் . 
 கார்த்திகை , பூசம் சித்திரை பதினைந்து 

 சேந்தமங்கலம் , ஸ்ரீ ஷ்கந்தாஷ்ரமம் கஞ்சமலை சித்தர் என்ற மஹா ஞான குரு பெரு அய்யன் காலங்கி நாதர் சித்தர் சித்தர் கோயில் , இளம்பிள்ளை , சேலம் தாலுக்கா 
 கார்த்திகை மூல நக்ஷத்திரம் 

 ஸ்ரீ ஜடை சுவாமிகள் - மெயின் ரோடு , தொட்டியம் 
 பங்குனி பூரட்டாதி 

 பரமானந்த ஸ்ரீ சிவப்ரபாகர சித்த யோகி , ஓமலூர் , பத்தினம்திட்டா , கேரளா . இதிருத்தலங்கள் பௌர்ணமி அன்று தரிசனம் செய்யப்படும் பொழுது அதிக ஈர்ப்பு கொண்டதாகவும் வேண்டுவனவற்றை தருவதாகவும் இருக்கின்றன , எனவே நிறை நாட்களாகிய பௌர்ணமி , அமாவாசை , சஷ்டி , கிருத்திகை , திருவோணம் ஆகிய நாட்களில் சமாதி தரிசனம் , தியானம் செய்வது மிக சிறப்பானது ஆகும் 
 ஆஷாத ஏகாதசி ( ஜூன் , ஜூலை ) கார்த்திகை ஏகாதசி (அக்டோபர் - நவம்பர் ) 

 சந்த் ஞ்யாநேஸ்வரர் சஞ்சீவினி சமாதி , ஜீவசமாதி ஆலந்தி , பூனா 
 ஆவணி - விசாகத்தில் பிறந்தவர்கள் 

 சற்குரு ஸ்ரீ சடையப்ப யோகீஸ்வரர் ஜீவ சமாதி , அம்மன் கோயில் , சரவணம்பட்டி , கோயம்புத்தூர் 
 மாசி மாதம் , சித்திரை  நக்ஷத்திரம் , சித்ரா பௌர்ணமி , மார்கழி திருவாதிரை நக்ஷத்திரம் (ஆருத்ரா தரிசனம் ) பிறந்தவர்கள் 

 ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமிகள் ஜீவ சமாதி , அருட்பெருன்ஜோதி சத்திய ஞான சபை , விலாங்குருச்சி போஸ்ட் , கோயம்புத்தூர் 
 அவிட்ட நக்ஷத்திரம் , ஐப்பசி அவிட்டம் மற்றும் ஈசுவராண்டு , இவற்றில் பிறந்தவர்கள் 

 திருப்பதி சுவாமிகள் ஜீவ சந்நிதானம் , பால குஜாதம்பிகா சமேத கடம்பவனேஸ்வரர் சந்நிதானம் , குளித்தலை 
 இசை துறையில் உள்ளவர்கள் செல்ல வேண்டிய தலம் 

 திருவாரூர் ஸ்ரீ கமலமுனிவர் ஜீவ சமாதி , ஸ்ரீ குரு தக்ஷணாமூர்த்தி ஜீவ சமாதி , மடப்புரம் , ஸ்ரீ தியாக பிரம்மம் என்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் என்ற ஸ்ரீ நாத பிரம்ம சுவாமிகள் ஜீவ சமாதி 
 தை மாதம் வளர் பிறை சதுர்த்தி திதியில் சதய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களும் , ஜனவரி மாதம் பதினேழாம் தேதி பிறந்தவர்களும் 

 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மௌன குரு சுவாமி குட்டப்பசித்தர் ஜீவ சமாதி அதிஷ்டானம் , நம்பிமலை அடிவாரம் , தோட்டியோடு சுங்கான்கடை அஞ்சல் , கன்னியாகுமரி மாவட்டம் 
 நவம்பர் மாதம் நாலாம் தேதி மற்றும் ஐப்பசி மாதம் பத்தொன்பதாம் மற்றும் சித்திரை நக்ஷத்திரம்  ஐப்பசி மாத அமாவாசை இந்த நாட்களில் பிறந்தவர்கள் 

 ஸ்ரீ ல ஸ்ரீ மானூர் சுவாமிகள் ஜீவ சமாதி , கோதமங்கலம் , பழனி 
 கல்விப்புலமை வேண்டுபவர்கள் 

 ஸ்ரீ சங்கரபாண்டிய சித்தர் ஜீவ சமாதி , ஊத்துப்பட்டி , கோவில் பட்டியில் இருந்து கருமலை செல்லும் வழி 
 மக்கட்பேறு இல்லாதவர்கள் , திருமண தடை உள்ளவர்கள் , சித்திரை இருபத்தி மூணு மற்றும் தைப்பூசத்தில் பிறந்தவர்கள் 

 திருவிடை மருதூர் - ஸ்ரீ நாரதர் , ஸ்ரீ கௌதமர் , ஸ்ரீ அகப்பை சித்தர் , ஸ்ரீ பதஞ்சலி , ஸ்ரீ வியாக்ரபாதர் - திருப்பட்டூர் . கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் ( ஸ்ரீ ஆணிலையப்பர் கோயில் ) ஸ்ரீ கரூர் சித்தர் ஜீவ சமாதி 
 பிரம்மஹத்தி தோஷம் உடையவர்கள் 

 பிரம்ம சமாதி (திருவெண்காடு )
 பசந்த பஞ்சமியில் பிறந்தவர்கள் ஜூன் மாதம் இரண்டாம் தேதி பிறந்தவர்கள் 

 சாந்தி குஞ்ச்ச் , ஸ்ரீராம் ஷர்மா ஆச்சாரியா ஆவாக்கேடோ , ஆக்ரா , டெல்லி 
 ஆனி மாதம் பௌர்ணமி பிறந்தவர்கள் 

 அப்ப்ரானந்தம் என்ற அப்ப்ரானந்தர் ஜீவசமாதி . நெட்டூர் என்ற நிட்டை புரி , நெல்லை 
 சித்திரை மாதம் பதினெட்டாம் நாள் மற்றும் சித்திரை விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 

 குரு குழந்தை முக்தானந்த சுவாமிகள் ஜீவ சமாதி , மன்னார்கோயில் , நெல்லை 
 நவம்பர் பதினைந்து மற்றும் ஜூன் ஆறாம் தேதி பிறந்தவர்கள் 

 அரிகேசவநல்லூர் திருமுத்தையா பாகவதர் , அரிகேசவ நல்லூர் , நெல்லை 
 அக்டோபர் இருபத்தி ஒன்றாம் தேதி பிறந்தவர்கள் 

 கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் ஜீவ சமாதி , அரிமழம் சிவன் கோயில் , திருமயம் , புதுக்கோட்டை 
 ஆடி மாதம் பதிமூன்றாம் நாள் , ஆடி மாதம் அனைத்து தேதிகளில் பிறந்தவர்கள் 

 நெல்லை ஞானியார் அடிகள் ஜீவ சமாதி குல சேகரன் பட்டினம் 
 கார்த்திகை மாதம் இருபதினாலாம் தேதி பிறந்தவர்கள் 

 பனைஊர் ஆண்டவர்கள் என்ற சங்கரநாராயண சுவாமிகள் ஜீவ சமாதி , பனைஊர் , நெல்லை 
 கார்த்திகை மாதம் இருபத்தி ஏழாம் தேதி பிறந்தவர்கள் , பூப்படையாத பெண்கள் , மகப்பேறு வாய்க்கபெறாதவர்கள் 

 ஸ்ரீ தக்ஷணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி , பனையூர் , நெல்லை 
 நவம்பர் பதினொன்றாம் தேதி பிறந்தவர்கள் 

 ஸ்ரீ பொன்னையா சுவாமிகள் ஜீவ சமாதி , ஸ்ரீ பால் வண்ண நாதர் திருகோயில் , கரிவலம் வந்த நல்லூர் , நெல்லை 
 செப்டம்பர் இருபதாம் தேதி பிறந்தவர்கள் 

 ஸ்ரீ நாராயண குரு ஜீவ சமாதி , வர்க்கலை , சிவகிரி மலை , நெல்லை 
 ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி பிறந்தவர்கள் 

 ஆலந்தூர் சித்தர் என்ற நகரத்தார் சித்தர் ஜீவ சமாதி , ஆலந்தூர் மலைய பெருமாள் சித்தர் பீடம் , நெல்லை 
 ஆடிமாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 

 சென்னிமலை பூசாரி என்ற பூசாரி அய்யன் என்ற வேட்டுவபாளையம் பூசாரி என்ற தவத்திரு வேலாளத்தம்பிரான் ஸ்வாமிகள் ஜீவசமாதி மடம் , சென்னிமலை ரோடு , பெருந்துறை 
 தை அமாவாசை மற்றும் அவிட்ட நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் வைகாசிப் பூசத்தில் பிறந்தவர்கள் 

 வல்ல நாட்டு சுவாமிகள் ஜீவசமாதி , வல்லநாடு , நெல்லை 
 இஸ்லாம் சமயத்தை சேர்ந்தவர்கள் செல்ல வேண்டிய முக்கிய தர்காக்கள் 

 ஹசரத் உமஹோலி நாயகம் ஹசரத் தைக்கா சாஹி புவொளி நாயகம் தர்காக்கள் , காயல் பட்டினம்  , ஹசரத் செய்கு முஹம்மது (இன்சான்காமில் ) பட்டுக்கள் நகர் , மைசூர் ராஜ்ஜியம் 
 ஆவணி மாதம் உத்திர நக்ஷத்திரத்தில்  பிறந்தவர்கள் 

 மடப்புரம் ஸ்ரீ குரு தக்ஷனாமூர்த்த்தி ஜீவசமாதி 
 ஆடி மாதம் ரோகினி நக்ஷத்திரத்தில் சித்ரா பௌர்ணமியில் பிறந்தவர்கள்  

 ஸ்ரீ வாத்தியார் சித்தர் ஜீவ சமாதி , சிங்கம்புணரி 
 சித்திரை மாதம் திருவோண நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 

 சீர்காழி சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி , சித்தர்காடு , மயிலாடுதுறை 
 செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி பிறந்தவர்கள் 

 ஸ்ரீ சேலமுடையார் என்ற ஸ்ரீ சேரமுடையார் ஜீவ சமாதி , அரியூர் காடு , மேல் கலிங்கம்பட்டி, வாழவந்தநாடு (வழி) , கொல்லி மலை ( சேந்தமங்கலம் )




-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் எம்பெருமான் குரு முதல் சித்தர் போக பராகிராமர் மகரிஷியே போற்றி போற்றி போற்றி .

ஓம் குரு போகர் சித்தர் திருவடி சரணம் சரணம் சரணம் 

7 comments:

  1. ஐயா போகமுனி அவர்களே,

    தங்களின் பதிவுகளைப்பர்த்து ஆச்சர்யம் கொண்டேன்.
    தங்களின் சித்தர் பணி என்றும் தொடர வாழ்த்துகள் .

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  2. Dear Bhogarsiddhar, Nice Information. If you give some explanation about how to use this, that will be very greatful.

    Thanks

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  3. Dear Sankar gurusamy ,

    Pls advice what kind of expolanation do u need , as per your raasi and nakshathram , u can pray the mentioned siddha and u can frequently start visit the mentioned samadhi/place of the siddha , this will give you more blessings from that particualr mentioned siddha

    ReplyDelete
  4. வணக்கம் ..

    "செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"

    மிக நல்ல பதிவு, நான் ஆச்சர்யம் கொண்டேன் ஏனினில் நான் சமீப காலமாக பழனிக்கு சென்று மகான் போகரை தரிசித்து கொண்டு இருக்கிறேன். போகரின் தாக்கம் அதிகமாகவே இருந்துவருகிறது . அது மட்டுமில்லாமல் எனது (ஸ்டார் ) -அஷ்வினி , இதற்கும் தங்களின் பதிவுக்கும் உள்ள ஒற்றுமையால் ஆச்சர்யம் கொண்டேன்.

    தங்களின் சித்தர் பணி என்றும் தொடர நெஞ்சர்ந்த்த வாழ்த்துகள்......

    மிக்க நன்றி ... .
    என்றும்..நட்புடன்
    chakra....
    http://shivasiddhargal.blogspot.com

    ReplyDelete
  5. Aiyan emperuman guru bhogar saranaaya namasthuthey

    ReplyDelete
  6. What is the Book Name..... Everybody can read that book....

    ReplyDelete
  7. Vishakam mudhal irandu padam patri dayavu seydu kuripidavum

    ReplyDelete