Friday, October 15, 2010

பிரம்மாவை சிறையில் வைத்தது என்பது என்ன ?

பிரம்மாவை சிறையில் வைத்தது என்பது என்ன ?

--------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு

போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்

போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------

பிரம்மாவை சிறையில் வைத்தது என்பது என்ன ?

சுத்த மன சங்கல்ப சிருஷ்டித் தொழிலை உடைய ப்ரம்மாவாகிய மனத்தைக் கிரியையில் பிரவேசிக்க ஒட்டாமல் , சுத்த விளக்க விவேக நிறைவாயுள்ள சுப்ரமணிய தத்துவத்தால் சர்வ பிண்ட விஷயங்களாகிய தோன்றல் , வளர்த்தல் , குற்றம் நீக்கல் , ஒன்றினிடத்தில் மலைவடைதல் , தெளிதல் முதலிய கிருத்தியங்களை விவேக முன்னிலையில் நடத்துங்கால் சலிப்பறப் பந்தித்து இருப்பதே சிறை இட்டது .

--------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

No comments:

Post a Comment