ஈஸ்வரனுக்கு உபதேசித்தது என்ன ?
--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------
ஈஸ்வரனுக்கு உபதேசித்தது என்ன ?
ருத்ர தத்துவமாகிய பிரேரக நிலையான காரண தத்துவ முடிவான ஈஸ்வர த்த்துவதிநியர்க்கை ஞானம் ஏறிக் கிரியை குறைந்து இருப்பதால் , கிரியா காரண பூதமாயும் ஞான காரண அமிசமாயும் விளங்கும் பிரணவமாகிய உண்மை நிறைவான கிரியை அற்ற நிர்விஷய அனுபவம் ஈஸ்வர தத்துவத்திற்கு நியதி செய்வது ? சுத்த விவேக தத்துவ அதிஷ்டாதாவான சுப்பிரமணியம் அன்றி தோன்றாது . இது பற்றி உபதேசம் செய்தார் என ஆயிற்று .
--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------