Friday, January 6, 2012

அஷ்ட கர்ம விவரம்

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

--------------------------------------------------


1 . வசியம் - வாசியை வசப்படுத்துதல் 

2 . மோகனம் - கடவுளின் திருவடி மேல் மோகித்திருத்தல் 

3 . உச்சாடனம் - நித்திரை நீக்குதல் 

4 . தம்பனம் - கண் பார்வை வெளியே சிதறடிக்காமல் ஒரே நோக்கத்தில் நிறுத்துவது 

5 . வித்வேஷணம் - ஐம் பொறிகளையும் பகைத்தல் 

6 . பேதைனம்  - அகங்காரத்தை பேதித்தல்

7 . ஆகர்ஷணம் - பூரணத்தை ஆகர்ஷணம் செய்து கொள்ளுதல் 

8 . மாரணம் - வினையால் வந்த நோய்களை ஒழித்தல் 

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

------------------------------------------------

No comments:

Post a Comment