Wednesday, September 15, 2010

வாழ்விது மாயம் மண்ணாவது திண்ணம்

வாழ்விது மாயம் மண்ணாவது திண்ணம்


நாளை என்பது மெய் அல்ல , இன்று என்பது நிஜம் அல்ல , நேற்று என்பது

உண்மையும் அல்ல , மனித வாழ்விது குடம் கவிழ் நீர் , நான் என்று நினைக்கும்

உடல் வெறும் ஓட்டை பாண்டம் , வெந்த சோற்றை தின்று வேலை வந்தால்

போவதற்கா இந்த வாழ்கை , அப்பன் , ஆத்தாள் , மனைவி , பிள்ளைகள் ,

சொந்தங்கள் , யாரும் கூட இல்லை போகும் போது , துண்டு துணி கூட இல்லை


எதற்கு இந்த ஆட்டம்



மாயம் ................. வாழ்விது மாயம்........                



மண்ணாவது திண்ணம்


எது துணை ,


யார் துணை ஒன்றும் தெரியவில்லை


எதற்கு இந்த வாழ்க்கை ஒன்றும் புரியவில்லை

4 comments:

  1. Will I be able to post an article in this blog? let me know..

    ReplyDelete
  2. போகரின் மேல் தாங்கள் கொண்டுள்ள பத்தியிர்க்கு வாழ்த்துக்கள்.

    எவ்வளவோ உலோகங்கள் மருந்து பொருள்கள் ரத்தினங்கள் கலவைகள் ரசாயனங்கள் இருப்பினும் அண்ணல் போகர் பாஷாணங்கள் கொண்டு முருகப் பெருமானின் திருவுருவத்தை செய்யக் காரணம் என்ன ? மக்கள் பயன் பெற என்பது நூறில் ஒரு பங்காக வைத்துக் கொள்ளலாம். ஆழமாய் யோசித்து பார்க்கும் போது அவர் அம்முடிவுக்கு வர தூண்டியது அல்லது காரணம் எது?

    தங்கள் பத்தி கொண்டு இதை ஆராய்ந்தீர்களா?

    ReplyDelete
  3. எங்கு தொடங்குவது? யாரை கேட்பது ? எனது இந்தக் கேள்வி சிறு ஆராய்ச்சியாக மாறி, ஆசான் அகத்தியரின் அருள் கொண்டு அடியேன் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தயாராக உள்ளன.

    இதைத் தான் உங்கள் வலைத் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று முன்னர் கேட்டிருந்தேன். நன்றி

    ReplyDelete
  4. Dear Ram ,
    of course u can post a msg in this blog which is related gnyanam , aanma kadai theral , pls send your article to following mail I.D. san_bright@yahoo.co.in , i'll post the same in u r name.

    ReplyDelete