ராசி நக்ஷத்ரம் ஏற்ற சித்தர் திருத்தலங்கள்
-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------
எம்பெருமான் குரு போக மகரிஷி எனை ஆட்கொண்ட விதம் அலாதியானது , அதை பகிர்ந்து கொள்ளவும் முடியாது , கணவன் மனைவி தாம்பத்தியத்தை எப்படி சொல்ல முடியாதோ , கூடாதோ அதைவிடவும் மேலான , புனிதமான ஒரு விஷயம் அது .
கீழ் உள்ள அட்டவனையை ஒரு புத்தகத்தில் சமீபத்தில் பார்க்க முடிந்தது , எந்த அளவுக்கு எனக்கும் அவருக்கும் உள்ள நெருக்கம் என்பதின் சாட்சியாக இந்த அட்டவணை அமைந்தது .
அனைவருக்கும் இந்த அட்டவணை பயன்படும் என்று நம்பி வெளி இடப்படுகிறது .
பயன் பெற்றவர்கள் அய்யன் குரு போகர் சித்தருக்கு நன்றி சொல்லவும் .
மிருக சீருஷம் மூன்றாம் பாதம் | ||
தை விசாகம் | ஸ்ரீ மத் கள்ளியடி பிரமம் என்ற சபாபதி சுவாமிகள் - கானப்பாடி , புதுப்பட்டி , வட மதுரை , திண்டுக்கல் மாவட்டம் . | |
அனுஷம் | விருச்சிகம் | ஸ்ரீ வான்மீகர் எட்டுக்குடி |
சுவாதி | தவத்திரு சிவஞான குருஸ்வாமிகள் என்ற ஆரோஹரா சாமிகள் - தோளூர் பட்டி , தொட்டியம் , திருச்சி மாவட்டம் . | |
கேட்டை | விருச்சிகம் | ஸ்ரீ வான்மீகர் - எட்டுக்குடி , ஸ்ரீ கோரக்கர் - வடக்குப்பொய்கை நல்லூர் , நாகப்பட்டினம் |
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | |||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | | ||
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
|
-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் எம்பெருமான் குரு முதல் சித்தர் போக பராகிராமர் மகரிஷியே போற்றி போற்றி போற்றி .
ஓம் குரு போகர் சித்தர் திருவடி சரணம் சரணம் சரணம்