Monday, April 16, 2012

பொதிகை பயணம் - மே மாதம் 2012

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------


பொதிகை செல்ல ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு , நீங்கள் தனி நபராக இருப்பின் , அல்லது இரண்டு மூன்று நபராக இருப்பின் , பொதிகை மலைக்கு தனியாக செல்ல எதாவது தயக்கம் இருந்தால் , 



வரும் மே மாதம் மூன்றாம் தேதி பதினொரு பேர் கொண்ட ஒரு ஆன்மீக குழு சென்னையில் இருந்து செல்கின்றது , நீங்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் . விவரங்களுக்கு கீழ் காணும் என்னை தொடர்பு கொள்ளவும் .

குழு தலைவர் பெயர் :  சேர்மராஜ்

அலைபேசி எண் :  9944309615 

இந்த குழுவில் செல்ல அவர்கள் எந்த விதமான மேல் பணமும் உங்களிடம் இருந்து கேட்க மாட்டார்கள் ( பயண  டிக்கெட் மற்றும் goverment entry fees  உங்களுடைய செலவு ) , இது முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் திரு . சேர்மராஜ் அவர்கள் செய்கிறார்கள் . உடன் சென்று அகத்தியர் அருள் பெறவும்.  

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 

ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------